Saturday, January 24, 2009

கிறுக்கல்கள்

உலக அழகி யாரும் இல்லை
அது என்றைக்கும் நீ தான்!
கவியரசன் யாரும் இல்லை
அது காதலில் விழுந்த ஆண் தான்!

===============

அறியாமையில் மூழ்கியுள்ளது உலகம்
நீ ஒருத்தி இங்கிருக்க
வேறு யாருக்கோ உலகயழகி பட்டமாம்!??

Saturday, January 17, 2009

கவிராஜன்

கண்ணதாசணும் என்னிடம் தோற்றுபோகிறான்
என் சிந்தையில் நீ விளையாடும் பொழுது!