உலக அழகி யாரும் இல்லை
அது என்றைக்கும் நீ தான்!
கவியரசன் யாரும் இல்லை
அது காதலில் விழுந்த ஆண் தான்!
===============
அறியாமையில் மூழ்கியுள்ளது உலகம்
நீ ஒருத்தி இங்கிருக்க
வேறு யாருக்கோ உலகயழகி பட்டமாம்!??
Showing posts with label kadhali. Show all posts
Showing posts with label kadhali. Show all posts
Saturday, January 24, 2009
Saturday, January 17, 2009
Subscribe to:
Posts (Atom)